French Onion Soup Recipe - பிரெஞ்ச் ஆனியன் சூப்


இதோ  எளிமையாக வீட்டில் தயாரிப்பதற்கான செய்முறை உங்களுக்காக தமிழில். ஹோட்டல் ஸ்டைல் பிரெஞ்ச் ஆனியன் சூப்பை இன்றே வீட்டில் தயார் செய்யுது அருந்தி மகிழுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • பிரென்ச் ஆனியன் - 1 கட்டு 
  • பூண்டு - 10 பல்லு 
  • சிறு பருப்பு - 100 கிராம் 
  • அஜினமோட் - 1/2 டீஸ்பூன் 
  • சோயா மாவு - 1 டீஸ்பூன் 
  • உப்பு, பெப்பர் - தேவையான அளவு 

செய்முறை 

  1. பிரென்ச் ஆனியனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டுங்கள். வெட்டிய பிரென்ச் ஆனியனுடன் பூண்டு, சிறு பருப்பு சேர்த்து வேக வைத்து மசித்துக் கொள்ளுங்கள்.

  2. மசித்த கலவையில் சூப்பின் அளவிற்கு நீர் விட்டு கொதிக்க விடுங்கள். 

  3. சோயா மாவை நீரில் கரைத்து இதில் சேர்த்து ஒரு கொதி வர விடுங்கள். கொதித்ததும் இறக்கும் போது அஜினமோட் சேர்த்து இறக்குங்கள்.

  4. உப்பு, பெப்பர் சேர்த்து சூடாக பரிமாறுங்கள். 

Post a Comment

0 Comments