Whey water soup recipe - வே-வாட்டர் சூப் செய்முறை தமிழில்.


வே-வாட்டர் சூப் செய்வதற்கான செய்முறை தமிழில். திரிந்த பாலை வடிகட்டிய பின் கிடைக்கும் தண்ணீர்தான் வே-வாட்டர். இதனை பயன்படுத்தி ஆரோக்கியமான ஓர் சூப் செய்வது எப்படி என்று அறிந்துகொள்ளுங்கள்.

 தேவையான பொருட்கள் 

  • பால் - 1/2 லீட்டர் 
  • வெள்ளை மிளகு - 1/4 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • அஜினமோட்டோ - சிட்டிகையளவு 
  • எலுமிச்சை சாறு - சிறிதளவு 

செய்முறை 

  1. பாலை கொதிக்க வைத்து சிறிதளவு எலுமிச்சை சாறு பிழிந்து திரித்துக் கொள்ளுங்கள். இந்த நீர்தான் வே-வாட்டர்.

  2. இந்த வே-வாட்டரை வெள்ளை மிளகு, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கும் போது அஜினமோட்டோ சேர்த்து இறக்குங்கள்.

  3. இதோ தயாராகி விட்டது வே-வாட்டர் சூப்.

  4. இது உடலுக்கு ரொம்பவும் சத்தமான சூப்.  


Post a Comment

0 Comments