Tomato Soup Recipe - தக்காளி சூப் செய்முறை


எளிமையான செய்முறையில் தக்காளி சூப் செய்து மகிழுங்கள். செய்முறை மற்றும் தேவையான பொருட்களை கீழே தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள். ஓர் சுவையான தக்காளி சூப்பை இன்றே வீட்டில் முயற்சி செய்யுங்கள். 

தேவையான பொருட்கள் 

  • அரிசி - 1 கைப்பிடி 
  • செலரிக்கீரை - 1 கைப்பிடி 
  • மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 

செய்முறை 

  1. தக்காளியுடன் அரிசி, செலரிக்கீரை சேர்த்து வேகவையுங்கள். 

  2. வெந்ததும் மைய அரைத்துக் கொள்ளுங்கள். 

  3. அரைத்ததில் தேவையான நீர் சேர்த்து கலந்து வடிகட்டிக் கொள்ளுங்கள்.

  4. வடிகட்டிய நீரில் இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடுங்கள். (அதிகமாக கொதிக்க விட்டால் தக்காளி சூப் திரிதிரியாகி விடும்)

  5. கொதித்ததும் வெண்ணெய் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.

Post a Comment

0 Comments