Noodles Soup Recipe - நூடில்ஸ் சூப் செய்முறை


மிகவும் குறைந்த நேரத்தில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான, சுவைமிக்க நூடுல்ஸ் சூப், எளிதாக தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.  தமிழில். 

தேவையான பொருட்கள் 

  • நூடில்ஸ் பைக்கற் - 1
  • தண்ணீர் - தேவையான அளவு 

செய்முறை 

  1. நூடில்ஸுடன் அதைப் போல் நான்கு மடங்கு தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.

  2. வேக வைத்த நூடுல்ஸில் தண்ணீரை மட்டும் வடித்துக் கொள்ளுங்கள். 

  3. இதில் நூடில்ஸ் மசாலாவைச் (நூடில்ஸ் பைக்கற்றுடன் வரும் மசாலா) சேர்த்து கொதிக்க வைத்து சூடாகப் பரிமாறுங்கள்.

  4. வித்தியாசமான பிளேவரில் சுவையான சூப் ரெடி.

Post a Comment

0 Comments