Mixed vegetable soup Recipe - மிக்ஸட் வெஜிடபிள் சூப்


சுவையான சத்தான மிக்ஸ்ட்  வெஜிடபிள் சூப் செய்வது எப்படி? செய்முறை தமிழில். உங்கள் வீட்டில் இன்றே செய்து பாருங்கள். மிக்ஸட் வெஜிடபிள் சூப் தேவையான பொருள்கள் மற்றும் செய்யும்முறை கீழே! 

தேவையான பொருட்கள் 

  • பீன்ஸ் 
  • முட்டைக்கோஸ் 
  • வேகவைத்த கரட் 
  • தண்ணீர் - 1 தம்ளர் 
  • மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன் 
  • மைதா - 1 டேபிள் ஸ்பூன் 
  • அஜினமோட்டோ- 1/2 டீஸ்பூன் 
  • உப்பு , நெய் - தேவையான அளவு 
  • பொரித்த பிரெட் - அலங்கரிக்க 

செய்முறை 

  1. காய்கறிகள் வேகவைத்த தண்ணீரை, கொதிக்க வைத்து மிளகுத் தூள், உப்பு சேருங்கள். மைதாவை நீரில் கரைத்து இதில் ஊற்றுங்கள்.

  2. ஒரு கொதி வந்ததுதும் அஜினாமோட்டோவைப் போட்டு உடனே அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

  3. இப்போது சூப் குடிக்கத் தயார்.   

Post a Comment

0 Comments