Madras Soup Recipe - மெட்ராஸ் சூப் செய்முறை தமிழில்


நாட்டு தக்காளியை பயன்படுத்தி எளிமையான மெட்ராஸ் சூப் செய்வது எப்படி? சுவையான ஓர் சூப்பிற்கான செய்முறை தமிழில் இதோ உங்களுக்காக!  

தேவையான பொருட்கள் 

  • நாட்டுத் தக்காளி - 250 கிராம் 
  • பூண்டு - 2 பல் 
  • இஞ்சி - அரை இன்ச் துண்டு 
  • அரிசி, துவரம் பருப்பு - 1 கைப்பிடி 
  • மிளகு - 2
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. நாட்டுத் தக்காளியை அரிந்து கொள்ளுங்கள். இதனுடன் இஞ்சி, பூண்டு, அரிசி, துவரம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து வேக வையுங்கள்.

  2. வெந்ததும் மசித்துக் கொண்டு தேவையான நீர்விட்டு இதை வடிகட்டுங்கள்.

  3. வடிகட்டிய நீரை கொதிக்க வைத்து சூடாகப் பரிமாறுங்கள்.


Post a Comment

0 Comments