Digestive Soup Recipe - டைஜஸ்டிவ் சூப் ரெசிபி தமிழில்


டைஜஸ்டிவ் சூப் ரெசிபி தமிழில்!  இந்த டைஜஸ்டிவ் சூப் ஜீரணத்திற்கு மிகவும் நல்லது.  தேவையான பொருள்கள் மற்றும் செய்முறையை தமிழில் கீழே பெற்றுக்கொள்ளுங்கள். 

 தேவையான பொருட்கள் 

  • தயிர் - 200 மி.லி 
  • புதினா - 1 கைப்பிடி அளவு 
  • பச்சைமிளகாய் - 2
  • வால் மிளகு - 2
  • பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

  1. புதினாவை சுத்தம் செய்து கொள்ளுங்கள். 

  2. தயிருடன் புதினா, பச்சை மிளகாய், வால்மிளகு பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளுங்கள். 

  3. இதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் டைஜஸ்ட்டிவ் சூப் ரெடி.

  4. இது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது. 

Post a Comment

0 Comments