Chicken Broth Soup Recipe - சிக்கன் ரசம் சூப் செய்முறை


சுவையான கோழி ரசம் சூப் செய்வதற்கான எளிய செய்முறை  இதோ தமிழில். குளிர் காலத்தில் அதுவும் ஜலதோஷம்  இருக்கும் போது இது மிகவும் உண்ண ஏற்ற உணவாக இருக்கும்.

 

தேவையான பொருட்கள் 

  • சிக்கன் எலும்புகள் - 1/2 கிலோ 
  • ரசப் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 
  • புளி - எலுமிச்சை அளவு
  • உப்பு, நெய் - தேவையான அளவு 

செய்முறை 

  1. சிக்கன் எலும்புகளுடன் ரசப் பவுடர், புளி உப்பு சேர்த்து சூப்பிற்குத் தேவையான நீர் விட்டு வேக வையுங்கள். 

  2. வெந்ததும் நீரை மட்டும் வடித்துக் கொண்டு, நெய் சேர்த்து சூடாகப் பரிமாறுங்கள்.

  3. விருப்பப்படடவர்கள் வெந்த ஒன்றிரண்டு சிக்கன் துண்டுகளை சேர்த்தும் பரிமாறலாம்.   

Post a Comment

0 Comments