Wheat Pakoda Recipe - கோதுமை பக்கோடா செய்முறை


கோதுமை பக்கோடா ரெசிபி தமிழில். ஒரு விரைவான மற்றும் எளிமையான மாலை சிற்றுண்டி மற்றும் மிகவும் ஆரோக்கியமானது. இந்த செய்முறையை உங்கள் வீட்டில் முயற்சி செய்து, உங்கள் மாலை நேரத்தை சுவையானதாக மாற்றுங்கள்.

 தேவையான பொருட்கள் 

  • கடலை மாவு - 250 கிராம் 
  • கடலை எண்ணெய் 
  • பெரிய வெங்காயம் - 2
  • புதினா, கொத்துமல்லி - 1 கட்டு 
  •  காய்ந்த மிளகாய் - 10
  • பச்சைமிளகாய் - 5
  • மைதா - 50 கிராம் 
  • பூண்டு சிறியது - 1
  • கோதுமை மாவு - 150  கிராம் 
  •  சமையல் சோடா -  1 சிட்டிகை 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. கடலை மாவு, மைதா மாவுடன், உப்பு, சமையல் சோடா, தண்ணீர் கலந்து அரை மணிநேரம் ஊறவிடவும்.

  2. வெங்காயம், மிளகாய் வகைகள், இஞ்சித் துண்டு, பூண்டு பற்கள் சேர்த்து, புதினா, மல்லியைக் கலந்து சிறுசிறு பக்கோடாக்கள் எடுக்கவும்.

Post a Comment

0 Comments