Udupi Duet Recipe - உடுப்பி டூயட் செய்முறை


உடுப்பி டூயட்  ரெசிபி தமிழில். உடுப்பி உணவு வகைகளின் பிரபலமான ஓர் இனிப்பு பண்டத்திற்கான ரெசிபி இதோ. உடுப்பி டூயட் என்பது இனிப்பு திணிப்பு மற்றும் மிருதுவான அவுட் லேயரைக் கொண்ட ஒரு சுவையைன இனிப்பாகும். 

தேவையான பொருட்கள் 

  • கோதுமை மாவு - 1 கப் 
  • உடுப்பி ருச்சி பைனாப்பிள் கேசரி மிக்ஸ் - 1 பாக்கெட் 
  • இனிப்பு கோவா - 200 கிராம் 
  • பொடித்த சர்க்கரை - 4 டீஸ்பூன் 
  • எண்ணெய் - பொரிக்க

செய்முறை 

  • கோதுமை மாவுடன் பொடித்த சர்க்கரை, பட்டைப் பொடி, உப்பு சேர்த்து தண்ணீர் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து உருண்டைகளாக்கவும். 

  • கேசரி மிக்ஸுடன் கோவா சேர்த்து உருண்டைகளாக்கவும்.

  • கோதுமை மாவு உருண்டைகளைச் சப்பாத்திகளாக திரட்டி அதனுள் கேசரி பூரணத்தை வைத்து மூடி மீண்டும் வட்டமாக இடவும்.

  • சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.     

Post a Comment

0 Comments