Pumpkin Kesari Bath Recipe - பூசணி கேசரி பாத்

 


வீட்டில் இலகுவாக தயாரிக்க கூடிய பூசணி கேசரி பாத் ரெசிபி தமிழில்.  பூசணி கேசரி பாத் என்பது பூசணி, கேசரி பாத் மற்றும் நெய் ஆகியவற்றை முக்கிய பொருட்களாக கொண்டு தயாரிக்கப்படும் எளிதான கேசரி செய்முறையாகும்.

தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி கேசரி பாத் - 100 கிராம் 
  • பூசணிக்காய் - 250 கிராம் 
  • சர்க்கரை - 200 கிராம் 
  • பால் - 2 தம்ளர் 
  • நெய் - 2 கரண்டி 
  • நெய் - தேவைக்கு 
  • ஏலம் - தேவைக்கு 
  • திராட்சை - தேவைக்கு 

செய்முறை 

  1. தோல் சீவிய பூசணியைத் துருவி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.

  2. பிழிந்த துருவலை ஒரு தம்ளர் பாலுடன் வேகவைக்கவும். மீதம் ஒரு தம்ளர் பால், கேசரி பாத் சேர்த்து, கெட்டியாக வரும்பொழுது சர்க்கரையைச் சேர்த்து மீண்டும் கேசரி பதம் வரும்வரை கிளறவும்.

  3. ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, திரட்சையைச் சேர்க்கவும். 

Post a Comment

0 Comments