Instant Colorful Bread Toast Recipe - கலர்புல் டோஸ்ட்

 

இலகுவான கலர்புல் பிரட் டோஸ்ட் செய்முறை தமிழில். விரைவான மற்றும் எளிமையான ஓர் காலை உணவுக்கு மிகச்சிறந்த இந்த டோஸ்ட் தயாரிப்பதற்கான ரெசிபியை இங்கே பெற்றுக்கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • பிரட் ஸ்லைஸ் - 10
  • குடமிளகாய் - 01
  • தக்காளி கெட்சப் - தேவைக்கு 
  • வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி 

செய்முறை 

  1. குடமிளகாயை வட்டமான வில்லைகளாக நறுக்கவும். ஒரு பிரட் ஸ்லைஸில் ஒரு வட்டத்தை வைத்து, தக்காளி கெட்சப்பை நடுவில் பரவலாக ஊற்றவும். (கெட்சப் வெளியே வராத அளவு)

  2. இன்னொரு ஸ்லைஸில் வெண்ணெயை பரத்தி, வில்லை வைத்த ஸ்லைஸின் மேல் கவிழ்த்து மூடவும்.
     
  3. அவனில் டோஸ்ட் செய்யவும். அவன் இல்லாவிட்டால் தோசைக்கல்லில் டோஸ்ட் செய்யலாம்.      

Post a Comment

0 Comments