Ragi mor kali Recipe - ராகி மாவு மோர்க்களி செய்முறை



புளித்த ராகி இடியைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட பாரம்பரிய மோர் காளி செய்முறை. இயற்கையாகவே புளித்த மோர்கலிக்கான செய்முறை இங்கே. செய்முறையை தமிழில் கண்டுபிடிக்கவும்.
 

தேவையான பொருட்கள் 

  • ராகி மாவு - 250 கிராம் 
  • அதிகம் புளிப்பில்லாத தயிர் - 200 மி.லி (கடைந்தது)
  • கடுகு - 1 டீஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன் 
  • கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய் - 10
  • பெருங்காயம் - தேவைக்கு 
  • கறிவேப்பிலை - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. காய்ந்த எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கிள்ளிய மிளகாய், ஆய்ந்த கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டுத் தாளிக்கவும்.

  2. சலித்த கேழ்வரகு மாவை மோரில் உப்புடன் சேர்த்துக் கரைத்து தாளிப்பில் சேர்க்கவும்.கட்டியில்லாமல் கிளறி இறக்கவும்.

Post a Comment

0 Comments