Paneer Dilwale Recipe - பனீர் தில்வாலே செய்முறை


பன்னீர் தில்வாலே செய்முறை தமிழில். நீங்கள் வீட்டில் சமைக்கக்கூடிய எளிதான மற்றும் ஆரோக்கியமான ஓர் பன்னீர் செய்முறையாகும். 

தேவையான பொருட்கள் 

  • பனீர் - 250 கிராம்
  • ப்ரஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன் 
  • கெட்டித் தயிர் - 1 கப் 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 
  • மிளகு - 1 டீஸ்பூன் 
  • மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் 
  • சாட் மசாலா - 1 டீஸ்பூன் 
  • சோள மாவு - 1/2 கப் 
  • வெள்ளை எள் - 1/2 கப் 

செய்முறை 

  1. தாம்பாளத்தில் சோளமாவு வெள்ளை எள்ளைக் கலந்து வைக்கவும்.

  2. நீளமாக நறுக்கிய பனீர், உப்பு , தயிர், மிளகு, மிளகாய்த்தூள், சாட் மசாலா, ப்ரஷ் கிரீம், கெட்டித் தயிர் சேர்த்துக் கலந்து வைக்கவும்.

  3. பனீர் துண்டுகளை, சோள மாவில் பிராட்டிக்கொள்ளவும்.  காய்ந்த எண்ணெயில் பனீர் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.     

Post a Comment

0 Comments