Sweet Potato Malpua Recipe - சுவையான மால்புவா செய்முறை

மால்புவா ரெசிபி தமிழில். இது சர்க்கரவள்ளிக்கிழங்ககை கொண்டு தயாரிக்க கூடிய ஓரி சுவையான இனிப்பு பண்டமாகும் . இந்த ஆரோக்கியமான மற்றும் சுவையான இனிப்பை இன்றே வீட்டில் முயற்சி செய்யுங்கள்.

 தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி குலாப் ஜாமூன் மிக்ஸ் - 1 பாக்கெட் 
  • பால் - 1 கப் 
  • சர்க்கரவள்ளிக்கிழங்கு - 1/2 கப் 
  • சர்க்கரை - 350 கிராம் 
  • நெய் - 50 கிராம் 
  • நட்ஸ் - தேவைக்கு 
  • எண்ணெய் - பொரிக்க.

செய்முறை 

  1. வேகவைத்த சர்க்கரவள்ளிக்கிழங்கை மசித்து, ஜாமூன் மிக்ஸ் பொடி, பாலுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

  2. எண்ணெயைக் காயவைத்து, ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றவும்.

  3. பொன்னிறமாக வெந்ததும் எடுத்து சர்க்கரைப் பாகில் ஊறவைத்துப் பரிமாறவும்.தேவைப்பட்டால் நட்ஸ் அலங்கரித்துப் பரிமாறவும்.   

Post a Comment

0 Comments