Wheat Flour Pittu Recipe - கோதுமை மாவு புட்டு

கோதுமை புட்டு மிகவும் அடிப்படையானா ஓர்  காலை உணவாகும், இது கோதுமை மாவை பயன்படுத்தி தயாரிக்ககூடிய ஓர் எளிய உணவாகும். செய்முறையை தமிழில் இங்கே காணலாம்.

 தேவையான பொருட்கள் 

  • சம்பா கோதுமை ரவை மாவு - 2 கப் 
  • நல்லெண்ணெய் , நெய் - 1 டீஸ்பூன் 
  • உப்பு - தேவையான அளவு 
  • கடுகு - 1/2 டீஸ்பூன் 
  • உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் 
  • வரமிளகாய் - 1
  • கறிவேப்பிலை - சிறிதளவு 
  • கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை 

  1. மாவை வெறும் வாணலியில் வறுத்து, உப்பு சேர்த்துப் பிசறி, இட்லித் தட்டில் வேகவைக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் தாளித்து, வெந்தய மாவை உதிர்த்துக் கிளறவும். கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். 

Post a Comment

0 Comments