Tray cake Recipe - தாம்பாள கேக் செய்முறை

 
தாம்பாள கேக் ரெசிபி தமிழில்!  பெரிய தாம்பாள தட்டில் பாசிப்பருப்பு மா, வெல்லம் மற்றும் தேங்காயைப் பயன்படுத்தி வீட்டில் தாம்பாள கேக் செய்வது எப்படி என்பதை அறிக.

தேவையான பொருட்கள் 

  • வறுத்து அரைத்த பாசிப் பருப்பு மாவு , வெல்லம் - 1 கப் 
  • தேங்காயத் துருவல் - 1/2 கப் 
  • ஏலத்தூள் - 1/2 டீஸ்பூண் 
  • முந்திரிப்பருப்பு - 10 
  • நெய் - சிறிதளவு 

செய்முறை 

  1. வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டி, அதில் பாசிப் பருப்பு மாவு, நெய்யில் வறுத்த தேங்காய்த் துருவல், ஏலத்தூள் சேர்த்து, இட்லி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும்.

  2. எவர்சில்வர் தாம்பாளத்தில் நெய்யைத் தடவி, அதில் இக்கலவையை ஊற்றவும். 

  3. 15 நிமிடங்கள் ஆவியில் வெந்த பின்பு, எடுத்து விருப்பமான அளவு டிசைனில் துண்டுகள் போடவும். 

Post a Comment

0 Comments