Dried Green Peas Vada Recipe Tamil - பட்டாணி வடை செய்முறை

 

ஓர் சுவையான  பட்டாணி வடை செய்முறை தமிழில் உங்களுடன் பகிர்ந்துள்ளோம். மிகவும் சுவையான மொறுமொறுப்பான இந்த வடை ரெசிபியை இன்றே வீட்டில் முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள் 

  • உலர்ந்த பட்டாணி
  • நறுக்கிய எதாவது ஒரு கீரை - 1 கப் 
  • வரமிளகாய் - 3 
  • கறிவேப்பிலை 
  • கொத்துமல்லி நறுக்கியது - 1 கப் 
  • முந்திரி 
  • வெங்காயம் 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் 

செய்முறை 

  1. ஏழு மணி நேரம் தண்ணீரில் ஊறிய பட்டாணியை நன்கு தேய்த்து, தோலை நீக்கவும். பட்டாணியுடன் உப்பு, மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். இத்துடன் சுத்தம் செய்து நறுக்கிய கீரை, வறுத்த முந்திரியைச் சேர்க்கவும். மிதமான தீயில் வடைகளைத் தட்டிப் பொரித்தெடுக்கவும்.     

Post a Comment

0 Comments