Simple French Puree Recipe - பிறஞ் பியூரி

பியூரி ஓர் பிரஞ்சு ரெசிபியாகும், நீங்கள் இதுவரை சுவைத்திராத உருளைக்கிழங்கின் சூப்பர் கிரீமியானா டிஷ். பியூரி ரெசிபி தமிழில்!

 2 பேருக்கும் போதுமான பிறஞ் பூரி 

தேவையான பொருட்கள் 

  • உருளைக்கிழங்கு -500கிராம் 
  • பால் - 1 தம்ளர் 
  • பட்டர் - 25 கிராம் 
  • சீஸ் - 25 கிராம் 
  • உப்புத்தூள் - அளவிற்கு
  • மிளகுத்தூள் - அளவிற்கு

செய்முறை 

  1. உருளைக்கிழங்கை நன்றாக அவித்துச் சிறுதுண்டுகளாக வெட்டிப் பாலும் சேர்த்துக் கிரைண்டரிலிட்டு அடித்துக் கொள்க.
  2. உருளைக்கிழங்கைக் கலவையை தாச்சியிலிட்டு அடுப்பில் வைத்துக்   காய்ச்சி, அதனுடன் பட்டர், சீஸ், உப்புத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்துக் கலவை நன்கு இறுக்கித்திரளும் பதத்தை அடைந்ததும் இறக்கிக் கொள்க.

குறிப்பு 

இதை பாண் ,வாட்டிய இறைச்சி ,நீராவியில் அவித்த மரக்கறி என்பவற்றுடன் சேர்த்துப் பரிமாறலாம்.      

Post a Comment

0 Comments