Coffee Cake Recipe Tamil - காபி கேக்

 


சுவையான காபி கேக்கிற்கான செய்முறை தமிழில்! மிருதுவான காபி சுவையுடன் கூடிய காபி கேக்ற்கான செய்முறையை தமிழில் இங்கே காணலாம்!

25 துண்டுகள்

தேவையான பொருட்கள்  

  • மாஜரின் - 100கிராம் 
  • சீனி - 175கிராம் 
  • முட்டை - 2
  • பால் - 6 மே.க 
  • நெஸ்கபே - 3 சிறிய பக்கெட்
  • சி.வெ.கஜீ - 75கிராம் 
  • பிளம்ஸ் - 75கிராம் 
  • மா - 225 கிராம் 
  • பேக்கிங் பவுடர் - 1தே.க 

செய்முறை 

  1. மாவுடன் பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை அரிக்குக.

  2. நெஸ்கபேயைப் பாலில் கரைத்து வைக்குக.

  3. மாஜரினைப் பாத்திரத்திலிட்டு, சீனி சேர்த்து சீனி முற்றாக கரையும் வரை அடித்தபின்,  ஒவ்வொன்றாக உடைத்துவிட்டு நன்றாக அடித்து கஜீ, பிளம்ஸ், பால் என்பவற்றையும் சேர்த்து அடித்தபின் மாவைச் சிறிது சிறிதாகத் தூவி முழுவதுமாகச் சேர்த்துக் கொண்டபின் ஓயில்பேப்பர் பரவி மாஜரின் பூசிய கேக் தட்டில் ஊற்றி 325 பரணட் இல் 30 நிமிடம் பேக் செய்து கொள்க.    

Post a Comment

0 Comments