Akaththikkirai pidi kolukkaddai - அகத்திக்கீரை பிடி கொழுக்கட்டை

 

அகத்தி கீரை பிடி கொழுக்கட்டை ரெசிபி தமிழில்: எளிமையான பொருட்களைப் பயன்படுத்தி ஆரோக்கியமான அகத்தி கீரை பிடி கொளுக்கட்டையை வீட்டில் செய்வது எப்படி என்பதை அறிக.

தேவையான பொருட்கள் 

  • வறுத்த ரவை - 1 கப் 
  • சுத்தம் செய்த அகத்திக்கீரை - 1 கப் 
  • துருவிய தேங்காய் - 1/2 கப் 
  • பச்சைமிளகாய் - 3
  • கடுகு - தேவைக்கு 
  • உளுத்தம்பருப்பு - தேவைக்கு 
  • பெருங்காயம் - தேவைக்கு 
  • நெய் - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு  

செய்முறை 

  1. காய்ந்த எண்ணையில் கடுகு, உளுத்தம்பருப்பு, நறுக்கிய மிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். 

  2. அதில் தேவையான அளவு நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். ரவையைக் கொட்டி கிளறவும். 

  3. வெந்த ரவையை உருண்டைகளாக பிடித்து 5 நிமிடம் ஆவியில் வேகவைத்து, தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும். 

Post a Comment

0 Comments