Mumma Kara Dosa Recipe - மும்மா கார தோசா செய்வது எப்படி?

 
மொறுமொறுப்பான மும்மா கார தோசை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த படிப்படியான வழிமுறைகள் தமிழில். இது காலை உணவிற்கு ஏற்ற ஓர் ஆரோக்கியமான உணவாகும்.

தேவையான பொருட்கள் 

  • உடுப்பி ருச்சி இட்லி மிக்ஸ் - 1 பைக்கற் 
  • உடுப்பி ருச்சி தாக்காளிச் சட்னி மிக்ஸ் - 1 பைக்கற் 
  • அரிசி மாவு - 1 கப் 
  •  ரவையைப் பொடித்த மாவு ,  கம்பு மாவு - 1/2 கப் 
  • சீரகம் - 1 டீஸ்பூண்
  • புளித்த மோர் - 1 தம்ளர் 
  • காப்பித்தூள் - தேவைக்கு 
  • உப்பு - தேவைக்கு 
  • எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை 

  1. எல்லா மாவுகளையும் சேர்த்து, இட்லி மிக்ஸ், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், புளித்த மோர் எல்லாவற்றையும் ஒன்றாக்கவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

  2. மிதமான தீயில் தோசையாக வார்த்து எடுக்கவும்.  

 

Post a Comment

0 Comments