Sweet Lassi Recipe - லெசி

 

லெஸி ஒரு பிரபலமான இந்தியாவின் பாரம்பரிய தயிர் சார்ந்த பானமாகும். சுவையான லெஸி ரெசிபி தமிழில் பெற்றுக்கொள்ளுங்கள்.

4 பேருக்கு போதுமானது 

தேவையான பொருட்கள் 

  • தயிர் - 4 தம்ளர் 
  • சீனி - 200 கிராம் 
  • வனிலா - 1 மே . க 
  • கலரிங் - 4 துளிகள் (விரும்பினால் )

செய்முறை 

  1. தயிர் , சீனி இரண்டையும் ஒன்றாகக் கலந்து கிரைண்டரிலிட்டு சீனி கரையும்வரை நன்றாக அடித்து அதனுள் வனிலா , கலரிங் என்பன விட்டு மீண்டும் நன்றாக அடித்துக் கொண்ட பின் பாத்திரத்திலூற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துத் தேவையான போது எடுத்துப் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments