Idly Recipe in Tamil - எளிமையாக வீட்டில் இட்லி தயாரிப்பது எப்படி ?

 

எளிய பொருட்களுடன் வீட்டிலே மென்மையான மல்லிகை பூ போன்ற இட்லி இடி செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகளுடன் இட்லி செய்முறை தமிழில்.

30 - 35 இட்லிகள்

தோவையான பொருட்கள்

  • உடைத்த உழுந்து : 1/4 கி. கிராம்
  • ரவை  :  1/2 கி. கிராம்
  • உப்புநீர்  :  அளவிற்கு
  • பேக்கிங்பவுடர்  :  1 தே. க. (மட்டமாக)
  • சிறிதாகவெட்டிய வெங்காயம்    :    1 மே.க. (நிரப்பி)
  • சிறிதாகவெட்டிய கறிவேப்பிலை    :    1 தே. க. (நிரப்பி)
  • பெருஞ்சீரகம்    :    1 சிட்டிகை
  • கடுகு    :    1 சிட்டிகை
  • தேங்காய் எண்ணெய்    :    2 மே. க.

செய்முறை

  1. உழுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் கழுவிப் பசுந்தையாக
  2. அரைத்து எடுத்துக் கொள்க.
  3. ரவ்வையை அரித்து, நீராவியில் அவித்தெடுத்து மீண்டும் அரித்துக் கொள்க.
  4. பின்பு அரைத்த உழுந்தை வாயகன்ற பெரிய பாத்திரத்திலிட்டு
  5. ரவ்வையையும் இட்டு அளவாகத் தண்ணீர் விட்டு இறுக்கமான
  6. கூழ்ப்பதமாகக் கரைத்து 6 மணி நேரம் வரை புளிக்க வைத்துக் கொள்க.
  7. தாச்சியில் எண்ணெயை விட்டுக் காயவைத்துக் காய்ந்தபின் கடுகைப்போட்டு
  8. வெடிக்கவைத்து அதனுள் வெட்டிய வெங்காயம், கறிவேப்பிலை,
  9. பெருஞ்சீரகம் என்பவற்றைப் போட்டுத் தாளித்து எடுத்துக் கொள்க.
  10. பின்பு புளிக்க வைத்துள்ள மாக்கலவையில் தாளிதத்தையும், பேக்கிங்
  11. பவுடரையும் அளவிற்கு உப்புநீரையும் விட்டு நன்கு அடித்துக் கரைத்துக் கொள்க.
  12. பின்பு இட்லிச் சட்டியை அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதித்ததும்
  13. தட்டுக்களிற்கு மேல் “லஞ்” பேப்பரை விரித்துக்கொண்டு இட்லிகளை
  14. ஊற்றி அவித்தெடுத்துக் கொள்க.
  15. இட்லிகளைப் பரிமாறும்போது சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

Post a Comment

0 Comments